By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்
சென்னைதமிழ்நாடு

நவீன ட்ரெய்லர் & டிரக் பாடி உற்பத்தி நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கிய ‘ஸட்ராக்’ நிறுவனம்

Last updated: February 20, 2026 6:08 pm
February 20, 2026
28 Views
Share
SHARE

சென்னை, பிப். 20 –

தெற்கு ஆசியாவின் முன்னணி ட்ரெய்லர் மற்றும் டிரக் பாடி உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஒன்றான “ஸட்ராக் ” நிறுவனம் சென்னையில் புதிய அதிநவீன உற்பத்தி நிலையத்தை தொடங்கியது. இந்த புதிய தொழிற்சாலை, வணிக வாகன பாடி கட்டுமானத் துறையில் 30 ஆண்டுகளாக நிறுவனம் மேற்கொண்டுவரும் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

புதியதாக தொடங்கப்பட்ட சென்னை தொழிற்சாலை 6.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 3.5 ஏக்கர் உற்பத்தி பகுதியை கொண்டது. இங்கு மாதத்திற்கு 800க்கும் மேற்பட்ட யூனிட்கள் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இந்த நிறுவனம் மேம்பட்ட உள்கட்டமைப்பு, நவீன தானியங்கி அமைப்புகள் மற்றும் உலகத் தரத்திலான உற்பத்தி செயல்முறைகளுடன் அமைந்துள்ளது. இந்த வகையில் தெற்காசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஆலையாக இது திகழ்கிறது.

ஸடார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.சி. பண்ட்வால் கூறும்போது, “இந்த புதிய தொழிற்சாலையின் மூலம், இந்தியாவில் ட்ரெய்லர் மற்றும் டிரக் பாடி உற்பத்தித் துறையின் தரநிலையை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தியுள்ளோம். ரோபோடிக் வெல்டிங் மற்றும் மேம்பட்ட தயாரிப்பு செயல்முறைகள் முதல் ஒருங்கிணைந்த வடிவமைப்பு மற்றும் தர மேலாண்மை அமைப்புகள் வரை, எந்தவித சமரசமும் இல்லாத பாதுகாப்பு, நீடித்த தன்மை மற்றும் பொறியியல் துல்லியத்துட உலகத் தரமான தயாரிப்புகளை உருவாக்கும் எங்கள் உறுதியை இந்த தொழிற்சாலை பிரதிபலிக்கிறது.” என்றார்.

தொடக்க விழாவில் டைம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான டோர்ஸ்டென் ஸ்சமிடட் பேசும்போது:- ‘ஸட்ராக்’ நிறுவனம் தங்களது நிறுவனம் தொடங்கிய காலத்திலிருந்தே மதிப்புமிக்க கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, டிப்பர் பாடி விநியோகத்தில் தரம், நேர்த்தியான வழங்கல் செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவையில் அவர்கள் தொடர்ந்து சிறப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாரத் பென்ஸ் தனது ஹெவி-டூட்டி டிரக் வரிசையின் மூலம் இந்தியாவின் கட்டுமான மற்றும் சுரங்கத் துறைகளில் முன்னணித் தலைமையைவலுப்படுத்தி வரும் நிலையில், தங்களது உற்பத்தி ஆலைக்கு அருகில் ‘ஸட்ராக்’ போன்ற உயர்தர நிறுவனம் இருப்பது முக்கியமான மூலோபாய நன்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
தமிழக சமத்துவ மக்கள் கட்சி தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தபால்தலை வினாடி வினா போட்டி

November 30, 2024
61 Views
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
மார்ச் 10 வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது வருடத்தை முன்னிட்டு
ராணி வேலுநாச்சியார் நினைவு நாள் விழா
அடுத்த தலைமுறை வீரர்களுக்கான திட்டம்: எச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account