By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக சத்து மாத்திரை தின்ற 6ம் வகுப்பு மாணவி மயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக சத்து மாத்திரை தின்ற 6ம் வகுப்பு மாணவி மயக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிக சத்து மாத்திரை தின்ற 6ம் வகுப்பு மாணவி மயக்கம்

Last updated: July 31, 2026 7:30 pm
July 31, 2026
24 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை மெயின் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை மாணவ மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர்.

இதை அடுத்து 6 ம் வகுப்பு வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு வழங்குவதற்காக சத்து மாத்திரைகளை கொண்டு வந்திருந்தார். பின்னர் அவர் தனித்தனியாக மாணவ மாணவிகளுக்கு சத்து மாத்திரை வழங்காமல் மேஜையில் மொத்தமாக வைத்துள்ளார். இதை அடுத்து மாணவ மாணவியரிடம் சத்து மாத்திரைகளை எடுத்து சாப்பிடுமாறு கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.

அதை தொடர்ந்து வகுப்பிலிருந்த ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் மேஜையில் வைக்கப்பட்டிருந்த சத்து மாத்திரையில் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை எடுத்து தின்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வெளியில் சென்ற ஆசிரியரை வகுப்பறைக்கு அழைத்து வந்தனர்.

இது குறித்து மாணவியன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகள் மயங்கி விழுந்ததை அறிந்த பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றனர். பின்னர் மகளை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் 6ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியரை விசாரிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு “Start Run, Stop Drug” என்ற விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி
நாம் தமிழர் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
பெருந்தலைவர்பதவி இறுதி நாளில் உறுதி
12.67 லட்சம் மதிப்பில் கட்டிய புதிய நியாய விலைக் கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிருஷ்ணகிரி எம்எல்ஏ திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா தேரோட்டம்

September 1, 2025
55 Views
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை
முதலமைச்சருக்கு கங்கைகொண்டானில் வரவேற்பு
மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account