By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
சிவகங்கை

தொப்புள் கொடி உறவான பாஜக மாநில தலைவருக்கு நன்றி; அதிமுக பிரமுகரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

Last updated: October 14, 2025 6:15 pm
October 14, 2025
91 Views
Share
SHARE

திருப்புவனம், அக்டோபர் 14 –

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக பிரமுகர் ஒருவர் தொப்புள்கொடி உறவான பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி என ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் தலை நிமிர தமிழனின் சுற்றுப்பயனம் என்ற பெயரில் நேற்று மதுரையிலிருந்து தனது பிரச்சார சுற்று பயனத்தை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கியுள்ளார். இதனையடுத்து முதலாவதாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுக, பா.ஜ.க கூட்டனியை உறுதி செய்துள்ள நிலையில் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அதிமுகவின் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரனி துணைச் செயலாளர் மணிமாறன் என்பவர் நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் “மக்கள் விரும்பும் மகத்தான தலைவர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆட்சியை அமைக்க சபதம் ஏற்ற எங்கள் தொப்புள்கொடி உறவான பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக நன்றிகள்” என்கிற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஒட்டியுள்ளார். இது அதிமுக மற்றும் பா.ஜ.க தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதுடன் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
திருப்புவனம் வட்டத்திற்குட்பட்ட கீழடியில் சுற்றுலாத்துறை
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூர் டிஎஸ்பி விக்கிரவாண்டிக்கு பணியிட மாற்றம்!

August 20, 2024
100 Views
தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு தினம்
குழித்துறை ஆற்றில் கழிவு நீர் கலப்பு; பாஜ ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்
மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account