By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்

Last updated: October 23, 2025 12:07 pm
October 23, 2025
23 Views
Share
SHARE

சுசீந்திரம், அக். 23 –

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு ஆதி திராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதில் தேரூர் அருகே உள்ள குலசேகரன் புதூர் பகுதியைச் சார்ந்த அமுதா ராணி என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர் ஆதிதிராவிடர் அல்ல என தேருர் 8வது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு விசாரணை முடிந்து அவர் ஆதி திராவிடர் அல்ல. எனவே அவரது பதவி செல்லாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமுதா ராணி சுப்ரீம் கோர்ட்டில் அந்த தீர்ப்புக்கு தடை ஆணை வாங்கி இருந்தார். அந்த ஆணை வைத்து தனக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து வந்த நிலையில் அவர்கள் உத்தரவு வழங்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை தனது அதிமுக பிரமுகர்களுடன் தேரூர் பேரூராட்சிக்கு வந்திருந்தார். ஆனால் தேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் அங்கு வரவில்லை. எனவே சற்று சலசலப்பு ஏற்பட்டது. பின்பு அதிமுக நிர்வாகிகளுடன் தேரூர் பேரூராட்சி தலைவர் இருக்கையில் அமர்ந்தார். பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக் கூடாது என காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் தலைமையில் நான்கு வழிசாலை பணி
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
மசோதாக்களுக்கு உச்சநீதிமன்ற ஒப்புதல்
கன்னியாகுமரி அருகே பைனான்ஸ் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்: 3 பேர் கைது
புதிய உறுப்பினர் அட்டை தளவாய்சுந்தரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா

March 6, 2026
19 Views
மகளிர் கல்லூரியில் தமிழியக்க அறிமுக விழா
மழைநீர் வடிகால் கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account