By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
அரசியல்தென்காசிமாவட்டம்

குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

Last updated: February 19, 2025 11:24 am
February 19, 2025
115 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் 

 

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை மதிமுக அலுவலகத்தில் மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் ,தென்காசி  தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம உதய சூரியன் ,வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்தில்

சுரண்டை இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை விரைந்து தொடங்கிட வேண்டும் என மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்தார். இது குறித்து அவர் தென்காசியில் நிருபர்களிடம் கூறியதாவது

தென்காசி மாவட்டத்தில், சுரண்டை, ஊத்துமலை பகுதி கடுமையான வறட்சி பகுதியாகும். 8.50 கி.மீ, தூரம் வாய்க்கால் தோண்டி இரட்டைகுளம் கால்வாய் அமைக்க வேண்டும் என்பது  இப்பகுதி மக்களின் 50 ஆண்டு கேரிக்கை ஆகும். இதனை நிறைவேற்றிட வேண்டுமென தொடர்ந்து விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 67 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நிலம் கையப்படுத்த ரூ.11.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை தொடக்கத்தை உறுதி செய்திடும் வகையில் நீர்வளத்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். மதிமுக குழுவினரும் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறினால் சுமார் 500 ஏக்கர் நிலம் நேரடியாகவும், 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு  மூலமாக பயன்பெறும்.

இதே போல் சுமார் 40 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட பணிகளை தொடங்கிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தொடர் முயற்சி காரணமாக நபார்டு வங்கி ரூ.40 கோடியை விடுவிடுத்து பணி நடைபெற்று வருகிறது விரைவில் இப்பணி நிறைவு பெறும். பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 12 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் அமைந்துள்ளது. மேல்படிப்படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளது அனைத்து மாணவர்களுக்கும் மேல்படிப்பு படித்திட வேண்டும் என்பது முதல்வரின் நோக்கமாகும். அந்த அடிப்படையில் பாவூர்சத்திரத்திரத்தில் அரசு கலைக்கல்லூரி அமைத்திட வேண்டும். இதற்கான இட வசதி உள்ளது.

திருச்செந்தூரில் இருந்து நெல்லை, பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக பழனிக்கு சிறப்பு ரெயில் இயக்கிட வேண்டும். தென்காசியில் சுற்றுத்சூழல் தடையயை அகற்றி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில் தலைமை தணிக்கை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன் ,

 மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ரெங்கசாமி ,மாவட்ட துணைச் செயலாளர்கள் துரைமுருகன், மருதச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் தென்காசி கிழக்கு மாரிச்செல்வம், தென்காசி மேற்கு வல்லம் மணி ,  இலத்தூர் முருகன், கீழப்பாவூர் வடக்கு ஆறுமுகச்சாமி, ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன், நகர செயலாளர்கள் சுரண்டை பொன் மகேஸ்வரன், தென்காசி கார்த்திக், பேரூர் செயலாளர்கள் குற்றாலம் வேல்ராஜ், மேலகரம் வெங்கடாச்சலம், கீழப்பாவூர் ஒன்றிய துணைச்செயலாளர் மா.சத்தியராஜ், 

தென்காசி ராஜ் மற்றும் மதிமுக முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
மேட்டு இடையம்பட்டி செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
குமரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளர்கள் 7 பேருக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்

December 10, 2024
60 Views
நகை பறிப்பு மோசடியில் ஈடுபட்டு கிரிஜா
தருமபுரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட ஆய்வுக்கூட்டம்
93 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் கோணம் சாலையில் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account