By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

Last updated: June 18, 2026 4:58 pm
June 18, 2026
6 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜூன் 18 –

இந்தியாவின் கிராமப்புற விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பில் 6-வது தேசிய வில்வித்தை சாம்பியன் – 2026 போட்டிகள் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைந்துள்ள புனித கில்டா ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த தேசிய அளவிலான போட்டியில் திருவட்டாறு அருகே பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலை பள்ளி மாணவர்கள் அர்சல் ஜோ, அஸ்மித் , அன்சிகா ஜான், நிகில் ஜான் ஆகியோர் பங்கேற்று முதல் பரிசுகளையும், ஒரு மாணவர் மூன்றாம் பரிசையும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

இச்சாதனையைப் பாராட்டும் வகையில் பள்ளியில் சிறப்பு பாராட்டு மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்பணியாளர் ரென்னி களத்தில், தலைமை ஆசிரியர் அருட் பணியாளர் லூக்கா, ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய பயிற்சியாளர் ஜனார்த்தனன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திபோர்சியஸ் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் இச்சாதனைக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே பைக்கில் வந்தவர் பெண்ணின் செயின் பறித்ததாக போலி புகார்: விசாரணையில் தெரிந்தது
பாலம் மற்றும் தடுப்புச்சுவர் பணிகளை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ பார்வையிட்டு ஆய்வு
தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த கோர்ட் ஊழியர் சாவு
அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்

July 13, 2024
79 Views
பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி
கடல் உள்வாங்கியதால் படகு சேவை நிறுத்தம்
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
வேர்க்கிளம்பியில்அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account