By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
விருதுநகர்

தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!

Last updated: July 22, 2025 11:47 am
July 22, 2025
38 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 22 –

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவில் இந்திய மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் சொசைட்டி சார்பில் மண் சேறு தரைகளில் வாகன அதிவேக ஓட்ட இறுதி போட்டி கோவாவில் நடைபெற்றது. பல மாநிலங்களிலிருந்து 25 குழுக்கள் தாங்கள் வடிவமைத்த வாகனத்துடன் போட்டியில் பங்கு பெற்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை பேராசிரியர் முனைவர் எம். சிவசுப்பிரமணியம் வழிகாட்டுதலுடன் பல்கலை மாணவர்கள் எஸ். நித்திஷ், டி. தாமரைசெல்வன், அர்ஜுனா, வில்லியம் சாமுவேல் உள்பட 40 பேர் கொண்ட குழு தாங்கள் வடிவமைத்த வாகனத்துடன் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை‌ சென்று 6 வினாடிகளில் 50 மீட்டர் தூரம் சேற்று மண் சாலையில் வாகனைத்தை ஓட்டி பல வகைப் போட்டியிலும் முதலிடம் பெற்று “சேம்பியன் ஷிப்” கோப்பையும் ரொக்கப் பரிசும் சான்றிதழும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரண், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் , இயக்குநர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
கலசலிங்கம் பல்கலை2, நாள் கலை விழா
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் சார்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
புகையில்லா தீபாவளி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாரியம்மன் கோவில் மஹாகும்பாபிஷேக விழா

September 16, 2024
182 Views
சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்
சேமிப்புகிடங்கு நிறுவனத்தில் ஆட்சியர் சதீஷ்
11,64,000/- மதிப்புள்ளஎலக்ட்ரானிக் பொருட்கள்பறிமுதல்
பசுமைத்தாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account