By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
தென்காசி

தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

Last updated: August 14, 2025 12:52 pm
August 14, 2025
111 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 14 –

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு விளையாட்டு வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கத்தில் 400 மீட்டர் தடகள மைதானம், கால்பந்து மைதானம், கபடி உள்விளையாட்டு அரங்கம், பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைந்துள்ளது. இந்த புதிய மாவட்ட விளையாட்டு அரங்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல நீலிதநல்லூர் யூனியன் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி
முடிவுற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக
அச்சம்பட்டியில் திமுக 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயாமல் தவெக அரசையும், ஆதரவு கட்சிகளையும் தரம் தாழ்ந்து விமர்சிப்பது நல்ல படிப்பினை பெறவில்லை என்பதை காட்டுகிறது – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் பேட்டி
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை

December 17, 2025
46 Views
ஜனநாயக புரட்சி ஏற்பட்டுள்ளது: பணநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது!!
மதுரை கேஎம்ஆர் சர்வதேசப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை செய்தமைக்கு பாராட்டு விழா
தஞ்சாவூரில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா, இலவச மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account