By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Last updated: May 13, 2026 4:45 pm
May 13, 2026
39 Views
Share
SHARE

தென்காசி, மே 13 –

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை கடந்த வாரம் உடல்நல குறைவால் காலமானார். அவர் கடந்த பல ஆண்டுகளாக தென்காசி மாவட்டத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். இந்த ஆண்டும் தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றினார். அவருடைய இழப்பு திமுகவிருக்கு ஈடு செய்ய முடியாதது.

அவரைப் போற்றும் வகையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் கனிமொழி, கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவானந்தம் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கேரளா சகோதரிகள் தற்கொலை: சாவுக்கு முன் மூத்த சகோதரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தற்கொலை செய்ததாக தகவல்
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
மனிதநேயம் மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு துவக்க விழா
விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
கனிமொழி எம்பிக்கு ராஜா எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி

August 14, 2024
120 Views
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை
அண்ணா ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கூட்டம்
மத்திய அரசை கண்டித்து காங். கட்சியினர்
சூரியன் மறைவு சந்திரன் உதயம் : மே 12 ல் கன்னியாகுமரியில் நிகழும் அபூர்வ காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account