By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்ணா பிறந்தநாள் விழா; மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்ணா பிறந்தநாள் விழா; மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்ணா பிறந்தநாள் விழா; மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

Last updated: September 15, 2025 5:20 pm
September 15, 2025
84 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், செப். 15 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தொட்டிக்குடிசை கிராமத்தில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான பி.வி.ஆர். விசுவநாதன் கலந்து கொண்டு “ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” எனும் தலைப்பில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உறுதி மொழி ஏற்றனர். இதில் ஓம்சிவசக்திவேல், பக்தவச்சலம், சடகோபன், ஏழுமலை, மோகன்ராஜ், கிருஷ்ணராஜ், வெங்கடேசன், சி.டி. பாலு, மேகலா சதீஷ்குமார், ஏழுமலை, விஜி, பாலாஜி, குமரவேல், பழனி, கோகுல், பிரபு, அங்கமுத்து, சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களை தேடி அரசு அலுவலர்கள் வருகிறார்கள் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கொத்தனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
துலங்கம்பட்டு கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம்
திருவெண்ணெய்நல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு

January 27, 2026
36 Views
கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி
தருமபுரி கடை வீதியில் மாரியம்மன் திருவிழா
கராத்தே சிலம்பம் யோகா போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account