By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்: ஆய்வுக்கு பின் அமைச்சர் தகவல்

Last updated: June 15, 2026 4:59 pm
June 15, 2026
33 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

திருவட்டாறு பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகில் நீர்வள ஆதாரத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கூறுகையில்: திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக அரசு விருந்தினர் சுற்றுலா மாளிகை பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தன் அடிப்படையில் தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ரூ.80 இலட்சம் மதிப்பில் இந்த விருந்தினர் மாளிகையில் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது மேலும் பல பகுதிகள் பழுதடைந்து உள்ளது. திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலுக்கு அருகாமையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகை பழமை மாறாமல் மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.

இந்த ஆய்வுகளில் பத்மநாபபரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, திருவட்டாறு வட்டாட்சியர் மரகதவல்லி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
களியக்காவிளை அருகே பெண்ணை மிரட்டியதாக 6 பேர் மீது வழக்கு
இந்திய அஞ்சல் துறை சார்பாக தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
ரெயில்வே மேம்பால பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை பெருங்குடி பகுதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா

August 16, 2025
85 Views
இனயத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டப்பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் : சென்னை காவேரி மருத்துவமனையில் வெற்றிகர செயலாக்கம்
கேரளாவிற்கு எம்-சாண்ட் கடத்த முயன்ற 4 கனிமவள வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account