By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் உள்ளே குடிநீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பூர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் உள்ளே குடிநீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி!!
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் உள்ளே குடிநீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதி!!

Last updated: May 2, 2026 1:56 pm
May 2, 2026
28 Views
Share
SHARE

திருப்பூர், மே 02 –

திருப்பூர் மாவட்டத்திற்கு பல ஊர்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோக உள்ளூர்வாசிகளும் தினந்தோறும் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்திற்கு அதிகப்படியாக வந்து செல்வதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். இந்த பேருந்து நிலையத்தை நிர்வாகக் கூடிய திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் ஏற்பாடு செய்து கொடுக்காமல் நிர்வாகம் நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் சுற்றியுள்ள தாலுக்கா வாரியாகவும் மற்றும் கிராமங்களிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிகளவில் பயணிகளுக்கு குடிநீர், வழங்கப்படாமல் இருப்பதால் குடிக்க குடிநீரின்றி மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.

குறிப்பாக பேருந்து நிலையம் உள்ளே எந்தப் பகுதியிலும் குடிநீர் வைக்கவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டு. குழந்தைகள் முதியோர்கள் பெரியவர்கள் இவர்களுக்கு கூட குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வழங்கப்படுவதுமில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பலமுறை மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் குடிநீருக்காக, மக்கள் தினந்தோறும் பேருந்து நிலையத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வழங்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா : தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரை வரவேற்று இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
குமரியில் குறள் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
கூலித் தொழிலாளி வீடுகளுக்கு சென்று தீபாவளிக்கு இனிப்பு புத்தாடைகள் வழங்கி வரும் பாஜக மாவட்ட துணை தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலில் வரும் 27ம் தேதி சித்திரை பெருவிழா: தேரோட்டத்தையொட்டி பந்தல்கால் முகூர்த்தம்

April 15, 2026
79 Views
காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account