By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி
திருப்பூர்

திருப்பூர் கே.எம்.சி சட்டக் கல்லூரியில் முதல் தேசிய மாதிரி நீதிமன்றப் போட்டி

Last updated: September 29, 2025 4:22 pm
September 29, 2025
22 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 29 –

திருப்பூரில் அமைந்துள்ள கே.எம்.சி சட்டக் கல்லூரியில், முதல் தேசிய மாதிரி நீதி மன்றப் போட்டியை செப்டம்பர் 25 முதல் 27 வரை வெற்றிகரமாக நடந்தேறியது. நாடு முழுவதிலும் உள்ள 52 சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இப்போட்டியில் சட்ட மாணவர்கள் தங்கள் வாதம் மற்றும் ஆராய்ச்சி திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமைந்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு முன்னாள் நீதியரசர் எஸ். பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி போட்டியைத் தொடக்கி உரையாற்றினர். இப்போட்டிகள் 2 நாட்கள் நடந்தது. 40க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆசிரியர்கள் சிறந்த மாணவ வழக்கறிஞர்களை தேர்வு செய்தனர்.

போட்டியின் இறுதி சுற்றில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள், மாண்புமிகு. நீதியரசர்
பரத சக்கரவர்த்தி, முன்னாள் நீதியரசர் எம். ஜெய்சந்திரன், நீதியரசர் ஆர். விஜய குமார் ஆகியோர் நடுவர்களாக அமர்ந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இப்போட்டியில் சென்னையை சேர்ந்த சவிதா சட்ட பள்ளி முதல் இடத்திலும், உத்தர பிரதேசத்தில் உள்ள ஆசிய சட்ட கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்தது. மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும் சிறந்த பேச்சாளர், சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிறந்த வாதுரைக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய நீதியரசர்கள் கே எம் சி சட்டக் கல்லூரி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளில் தேசிய அளவிலான தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியை நடத்தியதை பாராட்டியதுடன் இத்தகைய போட்டியின் மேன்மையையும் சிறப்பையும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைத்தனர். கல்லூரியின் தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இப்போட்டி கே.எம்.சி சட்டக் கல்லூரிக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.

விளம்பரம்

You Might Also Like

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் பேட்டி
திருப்பூர் நாராயண குரு சமாஜம் சார்பில் 5ம் ஆண்டு விழா மாநாடு
இஸ்லாமியர்களின் புனிதக் கடமைகளில் ஒன்று ஹஜ் செய்வது!
ஆயுத பூஜை விஜயதசமி விழா
ரேசன் அரிசி கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குலசேகரம் அருகே ஆசிரியை வீட்டில் திருடிய மாணவன் கைது

January 29, 2025
93 Views
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம்
கமலாட்சிபுரம் ஓட்டேரியில் 23 பிட்னெஸ் திறப்பு விழா
மாடத்தட்டு விளை சர்ச் வழியாக புதிய பஸ்; பிரின்ஸ் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account