By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை
இராமநாதபுரம்மாவட்டம்

குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை

Last updated: February 26, 2025 9:35 am
February 26, 2025
68 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.25-

 

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று கூட்டுறவுத் துறையின் மூலம் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி ராமநாதபுரம் நகரில் உள்ள முதல்வர் மருந்தகம் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் வர்த்தகம் தெரு ராமேஸ்வரம், கிருஷ்ணா தியேட்டர் அருகில் பரமக்குடி, கமுதி மண்டபம் வாலாந்தரவை திருப்பாலைக்குடி திருவாடானை செல்வநாயகபுரம் முதுகுளத்தூர் அபிராமம் அரண்மனை ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஆனந்தூர் ஆர் எஸ் மங்கலம் கீழமுந்தல், கடலாடி திருவள்ளுவர் நகர் பரமக்குடி, பாம்பூர் பரமக்குடி, திருவரங்கம் முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன. முதல்வர் மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மருந்துகளின் வகைக்கேற்ப குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் ஜுனு, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், துணை சேர்மன் பிரவீன் தங்கம், நகர்மன்ற கவுன்சிலர் தனபாண்டியம்மாள், கூட்டுறவுத்துறை கண்காணிப்பு அலுவலர் மீனாட்சி சுந்தரம், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
திருப்பூரில் 24 மணி தெலுங்கு செட்டியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மாநில அளவிலான கல்வி சாதனையாளர் விருதுகள்
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
தவெகவில் இணைந்த மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம்
குமரிமாவட்ட இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசு நகல் எரிக்க முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்பு

September 1, 2025
81 Views
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
தருமபுரி நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account