By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது
சிவகங்கை

திருப்புவனம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடியதாக இரண்டு இளம் சிறார்கள் கைது

Last updated: June 28, 2025 1:37 pm
June 28, 2025
49 Views
Share
SHARE

திருப்புவனம், ஜூன் 28 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட பெரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் திருப்புவனம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு கஞ்சா பறிமுதல் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து ‌சார்பு ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம் மற்றும் பாரதிராஜா, தலைமை காவலர்கள் செந்தில் குமார், முத்துராமலிங்கம், இளையராஜா, முதல் நிலை காவலர் கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருப்புவனம் மற்றும் அங்காடி மங்கலத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளம் சிறார்கள் காவல் நிலையத்திற்குள் புகுந்து வாகனத்தை திருடியது கண்டறியப்பட்டது.

விசாரணையில் அவர்களுக்கு வாகனம் இல்லாததால் விலை உயர்ந்த பைக்கை ஆசைப்பட்டு திருடியதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் குற்ற வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநாடு தவெகவுக்கு திருப்புமுனையாக அமையும்; தவெக சிவகங்கை தெற்கு ஒன்றிய கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு
மாணவர்களுக்கு நூலக அட்டை மற்றும் புத்தகம் வழங்கும் விழா
ஆட்சி மாற்றம் வெகு தூரத்தில் இல்லை .
கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவருக்கு லைக் கொடுத்தால் சிக்கல் உண்டாகும்; மாணவிகளுக்கு எஸ்.பி. அறிவுரை

August 6, 2025
32 Views
வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை கொண்டுவர கோரி மனைவி ஆட்சியரிடம் மனு
மருத்துவ மனையின் 54வது பட்டமளிப்பு விழா
நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழா
கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account