By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது

Last updated: July 9, 2026 8:16 pm
July 9, 2026
8 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 9 –

திருப்பத்தூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது. சிறப்பு மக்கள் நீதிமன்றம் நீதியை மக்களின் இருப்பிடத்திற்கு கொண்டு போய் சேர்கும் தொலைநோக்கு பார்வைகளை முன்னெடுக்கும் வகையில் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காணுதல், தகராறுகளை இணக்கமாக தீர்ப்பதற்காக உச்சநீதிமன்றம் சமாதான் சாம்ரோஸ் (SAMADHAN SAMROJ என்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை நடத்தி வருகிறது. இதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21, 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது.

பாஸ்பர ஒப்புதல் அடிப்படையில் தீர்வு வழிமுறைகள் மூலம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு இணக்கமான தீர்வு காண்பதையே சிறப்பு மக்கள் நீதிமன்றம் நோக்கமாக கொண்டுள்ளது. அனைத்து வக்கீல்கள், வழக்குதாரர்கள், வழக்கு தொடர்புடைய அனைத்து தரப்பினரும் இந்த முன்மொழிவின் கீழ் தகராறுகளை திறம்பட தீர்ப்பதில் தீவிரமாக பங்கேற்று பங்களிப்பை வழங்க வேண்டும்.

வழக்கு தாப்பினர் நோடியாகவோ அல்லது இணையதள காணொலி மூலமாகவோ ஆஜராகி தங்கள் பிரச்சினைகளை திருப்பத்தூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சட்டப்பணிகள் குழு ஆகியவற்றில் சமரசமாக தீர்துக் கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களுடைய வக்கீல்கள் https//forms.gle/jqxefqF4BCWzukoP6, https://www.sci.gov.in கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் கோரிக்கைகளை வருகிற 27-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது தொடர்பாக உதவி மற்றும் தகவலுக்கு திருப்பத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

You Might Also Like

மூன்று மத குருமார்களையும் வைத்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் சம்பத்குமார்
தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
சென்னிமலையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய முழு நேர நியாய விலைக்கடை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்
ஆச்சிபட்டி ஊராட்சி த.வெ.க சார்பில் பொதுமக்களுக்கு பட்டா வழங்க சார் ஆட்சியரிடம் கோரிக்கை!!!
K.S.A.மோகன்ராஜ் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு

May 6, 2026
36 Views
உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான ஜெர்மனியின் மியூனிக் தொழிற்நுட்பப் பல்கலைக்கழகத்தை (Technical University of Munich) தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் பார்வை
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியம்
இரணியல் நீதிமன்ற சந்திப்பு கிளை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account