By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியில் தரமற்ற தார் சாலை!

Last updated: May 3, 2024 9:08 am
May 3, 2024
134 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மே:03, 
 திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாடப்பள்ளி கிராமம்  முதல் கோனேரிகுப்பம் வரை புதியதாக  தார் சாலை போடப்பட்டது. சாலை முடிந்த இரண்டே நாட்களில் கையில் பேர்த்தெடுத்தனர். 

திருப்பத்தூர் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி சொந்த ஊரில் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தார் சாலை பணி துவங்கப்பட்டது. மாடப்பள்ளி கிராமம் தொடங்கி கோனேரிகுப்பம் வரை புதிய சாலையினை போட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சாலையினை ராச்சமங்கலம் கிராமத்தினை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரமேஷ் சாலை போட்டு முடிந்ததாக தெரிய வருகிறது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவ மாணவிகள், வாகனங்கள் பல சென்று வருகிறது இந்த நிலையில் அந்த வழியே சென்ற சில சமூக ஆர்வலர்கள்  தார் சாலையினை கையிலே பெயர்த்து எடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தரமான சாலையினை போடவில்லை என்பதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முழு தொகையினை ஒப்பந்ததாரர் செலவழித்தாரா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  மேலும் தரமற்ற தார் சாலை ஒப்பந்தம் எடுத்தவர்கள் மீது சம்மந்தப்பட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நிருபரை தாக்கியவர்களை கைது செய்ய ஆர்பாட்டம்
கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி
பிரேமலதா பிறந்த நாளை முன்னிட்டு தண்ணீர் பந்தல்
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

நசியனூரில் கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

December 2, 2024
61 Views
மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நீர்மோர் பந்தல் திறப்பு.
சிறுபான்மையினர் தினவிழாவில் நலத்திட்டங்களை வழங்கினார்
நித்திரவிளை அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி விமான நிலையத்தில் நவீன ரேடார் அமைக்க அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account