By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் இராசாமணி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூரில் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் இராசாமணி கோரிக்கை
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் இராசாமணி கோரிக்கை

Last updated: June 17, 2026 5:29 pm
June 17, 2026
23 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 17 –

திருப்பத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் சேமிப்பு கிடங்கினை உடனடியாக மூட வேண்டும் மேலும் கனிம சேமிப்பு கிடங்கிற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி பேசப்பட்டது.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது மாநிலத் தலைவர் பேசுகையில், லாரிகளில் அதிக பாரங்களை ஏற்றக்கூடாது, ஏற்றப்படும் அளவிற்குண்டான நடை சீட்டு போடாமல் குறைத்துக்கொண்டு ஒரு லாரிக்கு போடப்பட்ட நடை சீட்டை மூன்று லாரிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். M send முறைகேடாக இருப்பு வைத்துக்கொண்டு இரண்டாம் விற்பனையை செய்து அரசிற்கு இழப்பு ஏற்படுத்துகின்றனர். லாரியில் அதிக பாரம் ஏற்றுவதுடன் உரிமையாளர்களிடம் மணம் பெற்றுக்கொண்டு லாரி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுகின்றனர்.லாரிகளில் லோடு ஏற்றும்போது தரச் சான்றிதழ் நகல், பகுப்பாய்வு நகல் வழங்க வேண்டும் ஆனால் வழங்கப்படுவதில்லை. GST பில் நடை சீட்டு கொடுக்காமல் டெலிவரி செலானுடன் லோடு எடுத்துச் செல்லும் வாகனங்களை வழியில் நிறுத்தி காவல் துறையினர், கனிம வளத்துறையினர் வாகன சோதனை செய்து ஜிஎஸ்டி பில் மற்றும் மற்றும் நடை சீட்டு இல்லாமல் அதிக பாரம் ஏற்றும் கனிமங்களை திருடி செல்வதாகவும் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார்கள் என பல்வேறு குறைபாடுகளை கூறி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்ல பாண்டியன், மாவட்ட செயலாளர் திருமலை, பொருளாளர் சஞ்சய் குமார், துணைத் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஆனந்த பிரபு, துணைப் பொருளாளர் சக்கரவர்த்தி, தங்க அமைப்பாளர் செல்வநாதன், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணிகள் மக்கள்
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி
பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா

June 4, 2025
62 Views
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா
முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account