By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

Last updated: July 31, 2026 6:52 pm
July 31, 2026
29 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 31 –

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் தெரிவித்ததாவது: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்கூழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடு குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டது.

மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாட்டினை விரிவுபடுத்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கப்பட்டது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பாக மல்லிகை பூ ஏற்றுமதி மற்றும் சிப்பம் கட்டும் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். மேலும் ஏலகிரி மலையில் உள்ள பழங்குடியினர் உழவர் உற்பத்தியளார் நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யும் ரோஜா மலர்களை அருகில் உள்ள ஒசூர் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களுக்கு சந்தைப்படுத்திட சந்தை வாய்ப்பினை உருவாக்கி தருமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் திருமணி, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கார்த்திகேயன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் தீபா, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மீனாட்சி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் சீனிவாசன், தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி (நபார்டு) வங்கி மேலாளர் ஸ்ரீபாதராஜன், பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பாபர் மசூதி இடிப்பு தினம்; குமரியில் ரயில் நிலையங்கள், கடலோர பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு; இரவு முழுவதும் வாகன சோதனை
புதுக்கடை அருகே 2 விபத்துகள்: நடந்து சென்ற முதியவர்கள் படுகாயம்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் கார்த்திகை முதல் சோம வாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்
குளச்சல் வங்கியில் நகை மீட்க சென்ற 3 குழந்தைகளின் தாய் பணத்துடன் மாயம்; போலீசில் புகார்
வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

June 26, 2025
65 Views
இந்து அன்னையர் முன்னணி சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
பொன்னியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account