By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்
மாவட்டம்

திருநெல்வேலி (கி) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவு. விஜய் வசந்த் எம் பி இரங்கல்

Last updated: May 6, 2024 3:43 pm
May 6, 2024
123 Views
Share
SHARE

 நாகர்கோவில் மே 5 

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டனுமான அன்பு அண்ணன் KPK. ஜெயக்குமார் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு  ஜெயக்குமார்-க்கு உண்டு. இன்முகத்துடன் அனைவருடனும் பழகி நட்பு பாராட்டும் அவரது பண்பு என்றும் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து நிற்கும். எனது தந்தை அமரர் வசந்த குமார் அவர்களிடம் ஆழமான மரியாதை வைத்து மிக நெருங்கி பழகியவர் ஆவார். அது போல் என்னிடமும் மிக அன்பு கொண்டு பழகி வந்தார். அவரை இழந்து வருந்தும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அன்பர்களின் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன். ஜெயக்குமார் மரணத்தின் காரணத்தை கண்டறிந்து அதற்க்கு காரணமானவர்களை விரைந்து கைது செய்து தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என காவல் துறை அதிகாரிகளை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள்
அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
21 ஆம் ஆண்டு அன்னதான பூஜை விழா
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்மாநிலம்

முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

May 28, 2024
189 Views
மருத்துவர் மது போதையில் ரகளை
அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
ஈரோடு ஜோஸ் ஆலுக்காஸில் தங்க நகை கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account