By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரி

திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு

Last updated: August 28, 2025 4:34 pm
August 28, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 28 –

மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர்களுக்கான “நான் முதல்வன் உயர்வுக்கு படி” திட்ட முகாமானது இன்று (28.08.2025) திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்:
இம்முகாமின் மூலம் எந்த கல்லூரியை தெரிவு செய்வது மற்றும் எந்த கல்லூரியில் படித்தால் அரசின் நல திட்டங்களை முழுமையாக மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும், சிறந்த கல்லூரியை தெரிவு செய்வது எப்படி மற்றும் சிறந்த கல்லூரியில் படிப்பதினால் எத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இயலும் என்பது சார்ந்த வழிகாட்டுதல்கள் மற்றும் மாணவர்களின் ஐயங்கள் சார்ந்த தெளிவுரைகள் வழங்கப்படும்.

2024-2025 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் சுமார் 24 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 23 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பொறியியல் உட்பட பல்வேறு மேற்படிப்பில் சேர்ந்துள்ளார்கள். இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல் மீதமுள்ள சுமார் ஆயிரத்திற்குட்பட்ட மாணவ, மாணவியர்களை கண்டறிந்து அவர்கள் அனைவரும் மேற்படிப்பினை தொடர வேண்டும் என்ற நோக்கில் தகுதியான படிப்பினை தேர்ந்தெடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இம்முகாமின் நோக்கமாகும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற முகாமில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஷெர்லின் மேரி (மார்த்தாண்டம்), ஜெயராஜ் (நாகர்கோவில்), துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், வங்கியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கர் 68வது நினைவு நாள்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
தோப்பில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பருவமழை தாக்கத்தை எதிர்கொள்ள

October 17, 2024
53 Views
தென்காசியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு பால்குட உற்சவம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account