By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு

Last updated: July 6, 2026 7:27 pm
July 6, 2026
15 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 6 –

பெரியார் அண்ணா கருணாநிதி ஆகியோரது திராவிடக் கொள்கையை பின்பற்றினால் தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும் என்று ஒரத்தநாடு திமுக பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்.பி கூறினார்.

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி 103 வது பிறந்தநாள் விழா மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். திமுக துணை பொது செயலாளர் திருச்சி என் .சிவா எம்பி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை யை கொடுக்கவில்லை. அந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென்று மக்கள் முடிவெடுத்து இருந்தால் 180 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவில் தான் அந்த கட்சியால் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால் பொதுவெளியில் அந்த கட்சியின் பின்னால் மக்கள் எல்லோரும் சென்று விட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் திராவிட இயக்க தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கைகள் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. திராவிட கொள்கைகளை பின்பற்றி மு க ஸ்டாலின் தலைமையில் தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திமுகவினர் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்ச ரும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ யுமான ஆர். வைத்திலிங்கம் முன்னாள் எம்எல்ஏ க்களான எம் ராமச்சந்திரன், கே டி மகேஷ் கிருஷ்ணசாமி, டி கே ஜி நீலமேகம், சி. ராஜேந்திரன், மாவட்ட தி.மு.க பொருளாளர் எல் ஜி அண்ணா, தஞ்சாவூர் மாநகராட்சி (பொறுப்பு) மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், ஒரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளர் முருகையன், ரமேஷ் குமார், தலைமைக் கழக பேச்சாளர் கலைமணி இளய பாரதி வரகூர் காமராஜ், விஸ்வ லிங்கம், தஞ்சாவூர் காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக செயலர் கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக ஒரத்தநாடு பேரூர் திமுக செயலர் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் வீடு புகுந்து ரூ.12 லட்சம், 13 பவுன் நகைகள் திருடிய கொள்ளையன் கைது
கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
ஏஐ சார்ந்த மனித வள பணியாளர் கட்டமைப்பு தளத்தை உருவாக்கும் சிஐஇஎல்
மதுரையை அசுத்தமான நகரமாக முதலிடத்தில் கொண்டு சென்று தலைகுனிவை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்; அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளர் கடும் குற்றச்சாட்டு
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மேட்டு வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்

September 3, 2024
93 Views
வரி செலுத்தா விட்டால்ஜப்தி நடவடிக்கை
கெருகம்பாக்கத்தில் வீட்டுமனை விற்பனை துவக்க விழா.
மாநில அளவில் +2 தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம்
90- பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட வேலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account