By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேச்சு

Last updated: March 5, 2026 6:40 pm
March 5, 2026
44 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 5 –

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமி பட்டி பகுதியில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசியதாவது: மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது திமுக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மணல் மாஃபியா கும்பலுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்ல முடியுமா? விவசாயிகள் கஷ்டப்பிட்டு விளைவித்த நெல் மழையில் நனைந்து வீணானது.

டெல்டாகாரன் என சொல்லிக் கொள்ளும் முதல்வர், விவசாயிகளின் போராட்டத்திற்கு துணை நின்றது உண்டா? விவசாயிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வதுதான் திமுக அரசின் சாதனை. மீனவர்கள் பிரச்சனைக்கு முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதுகிறார். கடிதம் எழுதுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையான உணர்வு பூர்வமான அழுத்தத்தை கொடுத்து இருக்க வேண்டும்

அடுத்தும் திமுக ஆட்சிதான் என முதல்வர் சொல்கிறார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. விஜய்யை முடக்கலாம். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யையும், விஜியையும் உங்களால் முடக்கவே முடியாது. அவர்கள் ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். அதை யாராலும் தடுக்க முடியாது.

எரிவாயு உருளைக்கு ரூபாய் 100 மானியம், கரும்புக்கு ஆதார விலை ரூபாய் 4000, நீண்ட நாள்களாக திருமணமாகாத பெண்களுக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை போன்ற வாக்குறுதிகள் என்னவாயின? மாநில அரசால் முடியவே முடியாது எனத் தெரிந்தும் நீட் தேர்வை ஒழிப்போம் எனக் கூறி மிகப்பெரிய மோசடி செய்தனர். எனவே தீய சக்தி திமுக ஆட்சி மறைய வேண்டும் தூய சக்தி தவெக ஆட்சி வர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், துணைப்பொதுச் செயலாளர் ராஜ்மோகன், மத்திய மாவட்ட செயலாளர் இரா.விஜய் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் பங்கேற்பர் என காவல் துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் நிர்வாகிகளை தவிர தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் திரண்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ரசிகர்கள் உள்ளே புகுந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் கோரிக்கை
அரசு வேலைக்கான மாபெரும் கருத்தரங்கம்: மார்த்தாண்டத்தில் 21ம் தேதி நடக்கிறது
மகளிர் தின விழா கொண்டாட்டம்
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் இயற்கை பொருட்கள் விழிப்புணர்வு கண்காட்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்

April 17, 2026
44 Views
காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை: கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account