By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
சிவகங்கை

திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்

Last updated: June 23, 2025 9:22 am
June 23, 2025
46 Views
Share
SHARE

சிவகங்கை, ஜூன் 23 –

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ வான பி.ஆர்.குணசேகரன் தலைமையில் அதிமுக ஆதரவாளர்கள் திமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு செயலாளராக இருக்கும் டி.ஆர்.பி.ராஜா என்பவர் எக்ஸ் சமூக வலைதளத்தில்
முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் கட்சிக் கொடியையும் கேலி செய்யும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளார். இதனை கண்டித்து சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி .ஆர். செந்தில்நாதன் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து சிவகங்கை போலீஸ் எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கட்சியின் சார்பில் அவர் கூறியிருந்ததாவது: முன்னாள் முதல்வரின் கண்ணியத்தையும் மாண்பையும் சீர்குலைக்கும் வகையில் திமுகவில் தொழில் நுட்பப் பிரிவில் செயலாளராக இருக்கும் டி.ஆர்.பி. ராஜா கீழ்த்தரமான கேலிச் சித்திரத்தை வெளியிட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சியை தூண்டும் வகையிலும் மனதை புண்படுத்தும் வகையிலும் கட்சிகளுக்கு இடையே மோதலை தூண்டும் வகையிலும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் வகையிலும் இது
அமைந்துள்ளது. எனவே ராஜா மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றியச் செயலாளர்கள் கோபி, ஸ்டீபன் அருள்சாமி, வழக்கறிஞர்கள் துரைப்பாண்டி, குரு.தங்கபாண்டியன், அம்மா பேரவையின் சார்பில் இளங்கோவன், தமிழ்செல்வம் உள்பட கட்சியின் நிர்வாகிகள் உடன் வந்தனர் .

விளம்பரம்

You Might Also Like

கல்லல் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொதுக்கூட்டம்.
திமுக சுற்றுச்சூழல் அணி மரக்கன்றுகள் நடுவிழா
தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
அதிமுக மாறி மாறி உருவப் பொம்மைகளை எரிக்க முயற்சி
தின தமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி – சாய்ந்த மின் கம்பம் சரி செய்யப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்

June 22, 2024
69 Views
நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
திட்டத்தின் சார்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டும் பணி
திருப்பூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர் மாவட்ட மகிளா தலைவி மாவட்ட ஆட்சியாளர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்
ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account