By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை

Last updated: May 28, 2026 6:25 pm
May 28, 2026
57 Views
Share
SHARE

கோவை, மே 28 –

தவெக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் பங்கேற்றது முதல் திமுகவினர் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்கள்! வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற கதையாக ஆத்திரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக கூட்டணியில் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சூடு, சொரணை இருந்தால் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறார் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி. 1999 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து திமுக போட்டியிட்டது. அடுத்த ஆண்டே வாஜ்பாய் தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்தது இதே திமுகதான்.

தமாகா, இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வாக்குகளைப் பெற்றுவிட்டு பாஜகவுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை எறிந்து விட்டு பாஜகவை ஆதரித்தீர்களே? அப்போது சூடு, சொரணையை பாஜகவிடம் அடகு வைத்தீர்களா? மாணிக்கம் தாகூரை ராஜினாமா செய்யச் சொல்ல திமுகவினருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் உங்களைக் கழுவிக் கழுவி ஊற்றிய எடப்பாடியை முதலமைச்சராக்க முயன்றீர்களே, அப்போது எங்கே போனது சூடு, சொரணை. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குக் காங்கிரஸ் தான் காரணம். சூடு சொரணை இருந்தால் திமுக எம்எல்ஏக்கள் எல்லாம் ராஜினாமா செய்யத் தயாரா?

அதே சமயம், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்காத, திமுகவை தீய சக்தி என்று வசை பாடிய, உதயநிதியை பால்டாயில் என்று அசிங்கப்படுத்திய, ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று விமர்சித்த எடப்பாடியை முதலமைச்சராக்கத் துடித்தீர்களே? அன்று தான் வெட்கம், மானம், சூடு, சொரணை எல்லாவற்றையும் நீங்கள் தொலைத்தீர்கள்.

திமுகவோடு எடப்பாடி பழனிசாமி கைகோர்க்கிறார் என்று தெரிந்து கொதித்து எழுந்து 3 அதிமுகவினரும் எம்எல்ஏ பதவியை தூக்கி எறிந்தனர். அந்த 3 அதிமுகவினரும் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி கூறுவது போல் உண்மையிலேயே சூடு, சொரணை உள்ளவர்கள் தான்.

அதிமுகவினரைப் போல் சூடு, சொரணை இருந்தால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்டுகள் ஆதரவுடன் வென்ற திமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தை சிறுமைப்படுத்த முயன்றால் பதிலடி பலமாக இருக்கும் என்பதை திமுகவினருக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தொண்டியில் தமுமுகவின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்: உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்குற்றம்தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

November 24, 2025
40 Views
மாவட்ட ஆட்சியர் நேரில் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ராதாபுரம் பகுதி விவசாய நிலங்களுக்கு நாஞ்சில்நாடு
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா
இரு தினங்கள் போக்குவரத்து மாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account