By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி

Last updated: June 29, 2026 6:58 pm
June 29, 2026
32 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 29 –

திமுக எங்களுக்கு எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை என்று தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறினார். தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மேட்டூர் அணை திறக்கப்படணும், உவரி நீர் உள்பட தண்ணீர் நமக்கு திறந்து விடப்பட வேண்டும் என்பது ஏற்கனவே ஒப்பந்தம் அதை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். குடிநீருக்காக தமிழ்நாட்டில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எனவே கர்நாடக அரசு ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

பயிர் கடன்கள் உள்பட மத்திய அரசு நமக்குரிய நிதியை வழங்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல நிதிகள் கிடப்பில் இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கு குறைந்தது கூலியாக ரூபாய் 700 வழங்க வேண்டும் மேகதாது பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் மையப்படுத்தி, வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

பொதுத்துறை நிறுவனமான நெய்வேலியில் 3 சதவீத பங்குகளை விற்பனை என்ற முடிவு ஏற்கத்தக்கது அல்ல. அதை கண்டித்து இடதுசாரிகள் ஜூலை முதல் வாரம் போராட்டம் நடத்த உள்ளோம். தற்போது உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது என்றுமில்லாத வகையில் ஆசிய நாடுகள் அந்த போட்டியில் பங்கேற்கின்றன. இந்தியாவும் அது போன்ற உலக கோப்பையில் பங்கேற்பதற்குரிய வகையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் போது மத்திய அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்த வரையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தபோது திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும், நிர்பந்தத்தையும் அளிக்கவில்லை. அரசியல் சூழலில் தனி பெரும்பான்மை கட்சியாக தவெக உருவெடுத்து இருக்கிறது. அவர்கள் எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் இதனால் நாங்கள் ஆதரவு அளித்தோம்.

எந்த குதிரை பேரத்தையும் கம்யூனிஸ்டுகள் ஏற்பதில்லை விரும்புவதில்லை. அதேபோல் எந்த சோபா அரசியலையும், எந்த கல்லாப்பெட்டி அரசியலும் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கிறோம். ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சி தாவுவது எங்களுக்கு பொருத்தம் இல்லை. அது போன்ற அரசியலில் கம்யூனிஸ்டுகள் என்றைக்குமே ஈடுபட்டதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

எந்த தேர்வு முறையிலும் முறை கேடுகள் கூடாது, அவ்வாறு வந்தால் அரசு உடனடியாக தலையிட்டு அது பற்றிய ஒரு விசாரணை நடத்தி நீதியின் பக்கமும், சட்டத்தின் பக்கமும் நிற்க வேண்டும் என்பது எங்கள் நிலை, நாட்டு மக்களுக்கு வெளிப்படை தன்மையை அறிவிப்பதுதான் வெள்ளை அறிக்கை அது அரசின் உண்மையான அறிக்கையாகவும் அடுத்த அரசு எத்தகைய கொள்கை வழியில் நகர்வது என்பதையும் சேர்த்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
புகார் அளிப்பதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு

June 11, 2024
127 Views
ஊட்டியில் சர்வதேச குறும்பட விழா
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 119 ஆவது பிறந்தநாள் விழா
தரமான சாக்லேட் தயாரிக்கும் சுஜி சூர்யா நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account