By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
திண்டுக்கல்

திண்டுக்கல் தும்மலப்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

Last updated: September 25, 2025 6:01 pm
September 25, 2025
46 Views
Share
SHARE

திண்டுக்கல், செப். 25 –

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நூத்தலாபுரம் ஊராட்சி தும்மலப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலெட்சுமி, உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் முஹமது அத்தீப் வரவேற்றார்.

முகாமில் விராலிபட்டி, குளத்துப்பட்டி, தும்மலப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மனு அளித்தனர். இதில் 600க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு தமிழக அரசின் வழிகாட்டுதல் படி பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், உடனடி தற்காலிக மின் இணைப்பு, இருப்பிட சான்றிதழ் பெயர் மாற்றம், வருமான சான்றிதழ்கள் என உடனடியாக தீர்வு காணப்பட்ட 25 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இந்த முகாமில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதாமகேஸ்வரி, திமுக நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, பாலசந்திரன், செல்வம், மலையாளம், வேல்முருகன், கந்தபிரபு, ஸ்டாலின் உட்பட ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை வதிலை செல்வம் தொடங்கினார்!
பிளாஸ்டிக்கை தவர்ப்பது குறித்து விழிப்புணர்வு
புதிய கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயார் செய்யப்பட்ட பிரம்மாண்டமான மாலைகள்
மான் கொம்பு விற்க முயன்ற 4-பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை

April 27, 2025
47 Views
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாணியம்பாடி அருகே 3 நடுகற்கள் கண்டெடுப்பு
நித்திரவிளை அருகே பெண் தற்கொலை; 35 பவுன் நகைகளை வாங்கியது யார்? போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account