By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா துவங்கியது

Last updated: April 2, 2026 5:11 pm
April 2, 2026
55 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப். 2 –

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றான திக்குறிச்சி ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் பங்குனி உத்திர திருவிழா, புனர் பிரதிஷ்டை வருஷாபிஷேகம் மற்றும் 30 வது சமயவகுப்பு ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக கணபதி ஹோமம் உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சாவாத்தியங்கள் முழங்க கோயில் தந்திரி மற்றும் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.

இன்று மாலை பாலாபிஷேகம், புஷ்பாபிஷேகம் உட்பட பல சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆறு நாட்கள் நடக்கும் விழாவில் முக்கிய நிகழ்வான மூன்றாம் திருவிழா அன்று உண்ணாமலைகடை விஷ்ணு ஆலயத்தில் இருந்து தாலபொலி அணிவகுப்புடன் தீபம் மற்றும் பஸ்மகுட ஊர்வலம் நடக்கிறது. 5 ம் திருவிழா அன்று பள்ளி வேட்டை ஆறாம் திருவிழா அன்று ஆறாட்டு ஊர்வலம் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு ஊராட்சியில் சாலையில் மழை நீர் தேக்கம்: கலெக்டரிடம் புகார்
தக்கலை நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்திற்கு வந்த விவசாயிகள்: பேச்சுவார்த்தையால் சமரசம்
நாகர்கோவிலில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட கோரிக்கை
பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி

January 23, 2026
56 Views
சென்னை மற்றும் காமராஜர் துறைமுகம் 2025 – 26க்கான நிதிநிலை அறிவிப்பு
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழக முனைவர் ஆய்வு
காட்பாடி டிஎஸ்பி பொறுப்பேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account