By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி கோயில் செல்லும் சாலையை சீரமைக்காததை கண்டித்து கல்வெட்டுக்கு அஞ்சலி செலுத்தி பசு மாடு மற்றும் தாமிரபரணி ஆற்றுக்கு மனு கொடுத்து நூதன போராட்டம்

Last updated: February 2, 2026 7:29 pm
February 2, 2026
34 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 2 –

குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் மஹா சிவாலய ஓட்ட தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த 12 சிவாலயங்களில் 2 வது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் நுழைவு வாயிலில் இருந்து கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பிறகு இதுவரை சாலை செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலை சீரமைக்க பல முறை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் பாகோடு பேருராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பயணம் திக்குறிச்சி பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து நேற்று விஷ்வஹிந்து பரிசத் மற்றும் பக்தர்கள் இணைந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்ட போது வைக்கப்பட கல் வெட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக வந்து கோயில் கோசாலை பசு மாட்டுக்கும், அது போன்று தாமிரபரணி நதிக்கும் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மற்றும் சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தாமிரபரணி ஆறோடு சேர்ந்து பக்கச்சுவர் கட்ட 84 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியும் இது வரை பணிகள் துவங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளர் பிபின், பஞ்சாயத்து பொறுப்பாளர் செல்வராஜ், பாஜக மேல்புறம் ஒன்றிய துணை தலைவர் ஐயப்பன் உட்பட விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவ பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அஞ்சலி
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க செயலாளர் கோரிக்கை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சொத்துக்காக தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது
திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகபாலஸ்தீன மக்களோடு நாங்கள்

June 2, 2024
121 Views
குளோபல் பள்ளி மாநில அளவில் இரண்டு விருதுகள்
மதுரையில் ஆறாவது படை முருகன் கோவில் உண்டியல் திறப்பு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா
அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் கலாம்ஸ் உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account