By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
தமிழ்நாடுதிருப்பூர்

தாராபுரம் நகராட்சியில் நிரந்தரமாக நகராட்சி ஆணையாளரை நியமனம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Last updated: July 27, 2026 6:59 pm
July 27, 2026
24 Views
Share
SHARE


திருப்பூர், ஜூலை 27 –

தாராபுரம் நகராட்சி நிரந்தர நகராட்சிஆணையாளரை நியமிக்க வேண்டும் -பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி மற்றும் ராஜவாய்காலின் குறுக்கே மூன்று பாலங்கள் கட்டும் பணி – விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆவணம் செய்ய வேண்டும்!!

தாராபுரம் நகராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ553.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணியானது 95% முடிக்கப்பட்டுள்ளது. மீதம் 5% பணிகள் மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணியினை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இப்பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால் வணிகர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பணியானது நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் முக்கிய பணியாக இது உள்ளது. மீதமுள்ள 5% பணிகள் மூன்று மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

பற்றாக்குறை நிதி இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதியின் கீழ் தாரபுரம் நீர்வளத்துறையின் வாய்காலின் (ராஜவாய்கால்) குறுக்கு மிக முக்கியமான நகர் பகுதியினை இரண்டாக பிரிக்கும் பாலத்தினை இடித்து புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியானது மிகவும் தொய்வாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அவசர காலங்களில் மருத்துவமணை, மருத்தகம், பேருந்து நிலையம் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், பழைய காவல் நிலைய வீதியின் அமைந்துள்ள பாலம் கட்டும் பணியானது இன்றனவும் துவங்கப்படாமல் உள்ளது.

எதிர்வரும் காலங்களில் பாசனத்திற்காக வாய்காலின் தண்ணீர் திறக்கப்பட்டால் பணி மேற்கொள்ள இயலாது என மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனுவினை தாராபுரம் நகராட்சி தலைவர் பாபு கண்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25வார்டு உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
ஈரோட்டில் மினிஸ்டர் ஒயிட் புதிய ஷோரூம்
புயல் எச்சரிக்கை எதிரொலி; குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
கோவையில் தொடர்ந்து 11 நாட்கள் யோகா செய்து அசத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அல்சைமர் நோய் தடுப்புசர்வதேச ஆராய்ச்சி

August 4, 2024
96 Views
கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம்
பரமக்குடி முத்தாலம்மன் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
விஏஓ வேலை வாங்கித் தருவதாக மோசடி
கேரளாவுக்கு கடத்த முயன்ற 2350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account