By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி

Last updated: March 30, 2026 1:14 pm
March 30, 2026
43 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், மார்ச் 30 –

தாமரைகுளம் சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள், பொறுப்பாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் முக்கிய நாளாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறையொட்டி நேற்று காலை தாமரைகுளம் சி.எஸ்.ஐ சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இந்த பவனிக்கு சேகரத்து ஆயர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் கால்வின் மற்றும் திருப்பணியாளர் தேவராஜ ஆல்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பவனி ஆலய வளாகத்திலிருந்து புப்பட்டு தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி ஜங்ஷன் வழியாக தென்தாமரைகுளம் ஊர் பகுதிகளை சுற்றி மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பவனியில் பொறுப்பாளர்கள் பெனி ஜோசப், அருள் ஞானபெல், அருள், அனிதா, பால்சந்திர போஸ், கிறிஸ்டோ யாபேஸ், ஜெயக்குமார், கிளைச்சங்க பொறுப்பாளர்கள், சிறுவர்கள், பெண்கள், வாலிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்ட திமுக நிர்வாகி!!
தேங்காபட்டணத்தில் சொகுசு காரில் மண்ணெண்ணெய் கடத்தல்: 400 லிட்டர் பறிமுதல்
மதுரை அழகர் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகன் புறப்பாடு
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

திடீரென்று நெல் கொள்முதல் பணி நிறுத்தம்; விவசாயிகள் அவதி

June 28, 2025
60 Views
பா.ஜ.க வின் 10 ஆண்டு கால ஆட்சி தொழிலாளர்களின் பொற்காலம்.
கே.என்.நேரு ரெய்டு குறித்து ராஜ்மோகன் காட்டமான பதில்!
கிருஷ்ணகிரியில் இ.பி.எஸ்., திட்டவட்டம்
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account