By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
தருமபுரி

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Last updated: June 20, 2025 1:17 pm
June 20, 2025
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 20 –

தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் ஆ.மணி எம்பி தலைமை தாங்கி பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் இணையற்ற பலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் குறித்த காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசியல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது அதற்குரிய தீர்வை கண்டறிந்து திட்டங்கள் கால தாமதம் இன்றி விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மக்கள் திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன், நல குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சரவணன், ராஜகோபால் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
குழிப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா
பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி

December 12, 2024
95 Views
பூதப்பாண்டி பேரூராட்சியில் தலைவர் குடியரசு தின விழா
மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
பழைய பாட்டில்களில் குளிர்பானங்களை விற்றால் நடவடிக்கை
தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி இளைஞர் சங்க பொது குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account