By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

Last updated: August 1, 2026 2:13 pm
August 1, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 01 –

தருமபுரியில் பழங்குடியினரின் அனுபவ நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம், பாலக்கோடு பகுதிகளில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மேலும், தருமபுரி, அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் மலையாளி, குருமன்ஸ் உள்ளிட்ட பழங்குடியினர் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர்.

தாங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் நிலங்களுக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும் என்றும், நிலம் மற்றும் வீடு இல்லாத பழங்குடியினருக்கும் அதே சட்டத்தின் அடிப்படையில் நில உரிமை வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில், பாலக்கோடு மற்றும் பென்னாகரம் வட்டங்களில் இருந்து 850 மனுக்களும், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் இருந்து 1,000 மனுக்களும், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வட்டங்களில் இருந்து 4,500 மனுக்களும் என மொத்தம் 6,350 மனுக்கள் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிடம் வழங்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.என். மல்லையன், மாவட்டத் தலைவர் அம்புரோஸ், மாவட்ட துணைத் தலைவர் கண்ணகி, பழங்குடியினர் கிராமசபை கூட்டமைப்பின் தலைவர்கள் முத்துவேடி, நாராயணன், சின்ன முனியன், அசோக்குமார், முருகன், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
கன்னியாகுமரி அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான

October 28, 2024
70 Views
சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ. 53,54,409
பள்ளியில் முப்பெரும் விழா கொண்டாட்டம்!
கோவை ஜீவாந்தா மகேஸ்வரி டெவலப்பர்ஸ் வில்லாக்கள் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account