By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் +2 முடித்த மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பங்கேற்பு

Last updated: June 6, 2026 6:39 pm
June 6, 2026
16 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 06 –

தருமபுரியில் பசுமை தாயகம் நடத்தும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி குண்டலபட்டியில் உள்ள பச்சைமுத்து கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பச்சமுத்து கல்வி குழும தலைவர் பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரி, பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.

இதே தொடர்ந்து சௌமியா அன்புமணி பள்ளி மாணவ, மாணவிகளிடம் உரையாற்றியபோது: ஆண்டுதோறும் 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேல் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்கள் உயர்கல்வியில் சேரும் பொழுது டாக்டர், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று பெரும்பாலரும் விரும்புகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவ படிப்பு முடித்து மருத்துவர்கள் ஆக வெளி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 1,500 மருத்துவ படிப்புகள் மட்டுமே உள்ளது. இதில் 7.5 இட ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிலே தருமபுரியில் மட்டும் அதிகமானவர்கள் சேர்கின்றனர்.

பொறியியல் கல்லூரியில் வருடத்திற்கு ஒரு லட்சத்து 72,000 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்று வெளி வருகின்றனர். மேலும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, பாரதியார் பல்கலைக்கழகம் தொழில் வழிகாட்டுதல் துறை தலைவர் முனைவர் விமலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ் திட்ட மனித வள மேம்பாட்டு துறை அலுவலர் வெள்ளங்கிரி, பயிற்சி திட்ட உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்; ஊடகவியலாளர்க்கு பொறுப்புணர்வு குறித்த பயிலரங்க நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகை பணியகத்தின் தென் மண்டல இயக்குனர் பழனிச்சாமி அறிவுரை!
மதர் பைரோஸ் டிரஸ்ட் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான போட்டிக்கான பரிசளிப்பு விழா
மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கணினி வெடித்து 26 மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல்

August 26, 2024
86 Views
தக்கலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
காட்டாத்துறை பகுதியில் கண்டெய்னர் லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி
நியாய விலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account