By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம்

Last updated: June 3, 2026 5:32 pm
June 3, 2026
46 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 03 –

தருமபுரி மாவட்ட புதிய ஆட்சியராக சரவணன் ஐ ஏ எஸ் பொறுப்பேற்றுக்கொண்டதை தொடர்ந்து தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் புகழேந்தி மற்றும் செய்தி தொடர்பாளர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீனிவாசன், துணைத் தலைவர் ரவி, நந்தகுமார், இணைச் செயலாளர்கள் குரு பிரசாத், சிங்காரவேலு, துணைச் செயலாளர் அருண்குமார், செயற்குழு உறுப்பினர்கள் பாலு , ஜெயம் சுரேஷ், கோவிந்தசாமி, பெரியசாமி சங்க உறுப்பினர்கள் மணிகண்டன், வெற்றிவேல் கண்ணையன், சரவணன், பாலமுருகன், வெங்கடேஷ், சுகுமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் சரவணன் ஐ.ஏ.எஸ் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலி வீட்டுமனையில் மத்திய அல்லது மாநில அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டி தருதல், வீட்டுமனைப் பட்டா வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிகையாளர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்குதல், நலவாரிய அட்டை வழங்காமல் விடுபட்ட, மாவட்ட மற்றும் தாலுக்காவில் பணிபுரியும், பத்திரிக்கையாளர்களுக்கும் நலவாரிய அட்டை வழங்குதல், மறைந்த கலைஞர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் வேணுகோபால் அவர்களின் திருவுருவப் படத்தினை பத்திரிக்கையாளர் அலுவலகத்தில் திறந்துவைத்து, மலர்தூவி மரியாதை செலுத்துதல்,
மாவட்டத்தில் மற்றும் தாலுகாவில் பத்திரிக்கையாளர் என்ற பெயரில் பொய்யான செய்திகளை பரப்பி பத்திரிகையாளர்களின் பெயருக்கு அவதூறு பரப்பி வரும் போலி பத்திரிகையாளர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க நிர்வாகிகள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை
பாரத கலாச்சார பேரவை சார்பில் சாதனையாளர் விருது வழங்கு விழா
திருச்சி: முதல்வர் விஜய் எழுச்சியுரை
புதுக்கடை அருகே பைக்கில் வந்து பள்ளி மாணவி செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து

October 22, 2024
110 Views
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ குட்கா பான் மசாலா
கிராம சபை கூட்டம்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account