By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
சென்னைதமிழ்நாடு

தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்

Last updated: April 2, 2026 4:57 pm
April 2, 2026
38 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 02 –

தமிழ்நாடு பழங்குடியினர் பேரவை சார்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நடைபெற இருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும் போது தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் பழங்குடியினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் தமிழகம் முழுவதிலும் வாழும் பல்வேறு பழங்குடி அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக செயல்பட்டு எங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்கும் முயற்சியாக இக்கூட்டமைப்பாக இப்பேரவையை உருவாக்கி உள்ளோம் என்று அதன் தலைவர் எம். ஆல்வாஸ் தெரிவித்தார்.

பழங்குடி போலி சான்றிதழ் மூலம் அரசு பணியில் இருக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்திட வேண்டும். இதனால் நியாயமான முறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வழக்கத்தில் பழங்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டை ஒரு 1% என்பதை 5% உயர்த்திட வேண்டும். பழங்குடி நிலங்களை மற்ற சமூகத்திற்கு பயன்படுத்துவதையோ விற்பது, வாங்குவது போன்ற நடவடிக்கைகளை தடை செய்ய வேண்டும் என்பதை தீவிரமாக நடைமுறைப்படுத்திட வேண்டும்.

மேலும் தமிழகத்தில் 37 வகையான பழங்குடியின பிரிவுகள் உள்ளதாக கூறினாலும் இதில் 22 வகை பழங்குடியின பிரிவினர் மட்டுமே உள்ளனர். ஆகவே பழங்குடிகள் என்று போலியான சான்றிதழ் பெறுவதை தடுக்கவும் உண்மையான மக்கள்தொகை அறியவும் மைசூர் ஏ.எஸ்.ஐ அமைப்புடன் இணைந்து சரியான முறையில் சர்வே செய்ய வேண்டும். பழங்குடியின் எம்.எல்.ஏ தொகுதிகளை மீண்டும் மூன்றாக உயர்த்த வேண்டும்.

பழங்குடி பகுதிகளை ஒன்றிணைத்து ஊராட்சியை உருவாக்கித் தரவேண்டும் மற்றும் மலை கவுன்சில்களை அமைக்க வேண்டும். இதன் வாயிலாக பழங்குடியினருக்கான உள்கட்டமைப்புகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இச்செய்தியாளர்கள் சந்திப்பில் பொதுச்செயலாளர் கே.கோவிந்தன், பொருளாளர் பி.சந்திரன் மற்றும் நீலகிரி, கோவை, சேலம், விழுப்புரம், ஜவ்வாது மலை ஆகிய பகுதிகளில் உள்ள பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்ணச்சநல்லூர்: நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முற்றுகை
இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற கோணம் தொழிற்பேட்டையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும்: பாரதிய ஜனதா வேட்பாளர் எம்.ஆர்.காந்தி பிரச்சாரம்
கன்னியாகுமரியில் விடுமுறை நாளில் சூரிய உதயம் காண குவிந்த சுற்றுலா பயணிகள்
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதுக்கடை அருகேஅரியர் தேர்வு எழுத சென்ற பெண்மாயம்

November 25, 2024
65 Views
தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
விவசாயிகள் கலந்து கொண்ட உழவர்தின பேரணி
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் MJVSமாநில துணைச் செயலாளராக பிலாத்து பாஷா (எ) அப்துல் காதர் ஜெய்லானி நியமனம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account