By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்

Last updated: June 19, 2026 1:45 pm
June 19, 2026
28 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 19 –

வரும் 22ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள கோவில்களில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அவர் நலமுடன் வாழ சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல் தென்காசியிலும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தென்காசி மத்திய மாவட்ட செயலாளர் ஜே.ஏ.எஸ்.ராஜபிரகாஷ் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். அப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் படத்தை வைத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நீண்ட ஆயுள் பெற வேண்டும் என்றும் வரும் காலங்களில் மீண்டும் அவர் முதலமைச்சராக இருந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என வேண்டி தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தவெக முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாண்டிச்சேரியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரி ஆசிரியை பதக்கம் வென்றார்
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
வேலை உறுதியளிப்பு சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா

February 10, 2025
92 Views
ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி தலைமையில் வாராந்திர கவாத்து
டவுன்ஹாலில் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை இயக்கம் விழா
மக்காச்சோள விளைச்சல் அமோகம்
ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account