By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?

Last updated: June 16, 2026 8:18 pm
June 16, 2026
25 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 16 –

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் யுவராஜா. ஈரோட்டை சேர்ந்த இவர் தமாகா இளைஞர் அணி பொது செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக கட்சியின் தலைவர் ஜி கே வாசனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இவர் இதுவரை ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் 2 முறையும் மொத்தம் 3 தடவை தேர்தலில் போட்டியிட்டு 3 தடவையும் தோல்வியை தழுவினார். இந்த முறை ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

யுவராஜா கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் அப்போதே இவர் அதிமுகவில் சேரப்போவதாக பரவலாக பேச்சு அடிபட்டது. பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சமாதானம் செய்ததால் அந்த முடிவை கைவிட்டு தமாகாவில் தொடர்ந்து பணியாற்றியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட யுவராஜா வாய்ப்பு கேட்டு இருந்தார். இதையொட்டி அவர் கிழக்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொது மக்களுக்கு வழங்கினார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி கிழக்கு தொகுதி ஒதுக்கப்படாமல் மேற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். அப்போதே கட்சி தலைமை மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இந்த நிலையில் இப்போது மேற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய யுவராஜா தமாகா உறுப்பினர் மற்றும் கட்சிப் பதிவியிலிருந்தும் விலகுவதாக கூறி இருப்பது கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் தவெகவில் இணைய உள்ளதாகவும் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
குமரி ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றி: கலெக்டர் தகவல்
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை; சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம்!!
ஆரல்வாய்மொழியில் 536 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

February 17, 2025
65 Views
தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு
குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணி: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு
வாறுதட்டு பள்ளி மாணவர்கள் கோ – கோ போட்டியில் அபாரம்
குமரியில் பரவலாக மழை: கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account