By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதிருவண்ணாமலை

தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு

Last updated: February 18, 2026 5:41 pm
February 18, 2026
41 Views
Share
SHARE

திருவண்ணாமலை, பிப். 18 –

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ சாய்பாபா மகளிர் குழுவினர் மகளிர் திட்டத்தின் மூலமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி பெற்று பினாயில், பிளிசிங் பவுடர், ஆசிட், துணி சோப், துணி பவுடர், பாத்திரம் கிளினிக் சோப், பாத்திரம் கிளினிக் லிக்யூட் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது தயாரிப்பு பொதுமக்கள் மற்றும் மகளிர் குழு உறுப்பினர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் இந்த மகளிர் குழுவினருக்கு மாதம் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சாய்பாபா மகளிர் குழு பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சென்று ஆய்வு செய்து விற்பனையை மேலும் பெருக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது மகளிர் திட்ட இயக்குனர் தனபதி, உதவி திட்ட அலுவலர் சந்திரகுமார், வட்டார இயக்க மேலாளர் சத்யராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
பொதுமக்கள் தவறவிட்ட 48 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 320 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
குமரியில் 5 . 80 லட்சம் குடும்பங்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு விநியாகம்: கலெக்டர் அறிவிப்பு
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் – முகவர் பயிற்சி முகாம்

May 16, 2025
46 Views
பதி சித்திரைத் திருவிழா கொடியேற்ற தொடங்கியது
மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு
சிறுவனின் காலை சிகிச்சையின் மூலம் காப்பாற்றிய மீனாட்சி மருத்துவமனை
பாரதத்தின் சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account