By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 30, 2026 6:30 pm
July 30, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு மூலம் சுய வேலைவாய்ப்பு பயிற்சி பெற இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன.

இதில் வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான கைப்பேசி பழுது நீக்குதல், ஓட்டுநர் உரிமம் பயிற்சி, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட், கொத்தனார் பயிற்சி, பிளம்பிங் பயிற்சி, தச்சு பயிற்சி, இருசக்கர வாகன பழுது நீக்குதல், ஒயரிங், வெல்டிங் பயிற்சி, போட்டோகிராபி, வீடியோகிராபி, உள்பட 64 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட கிராமப் புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதியாக குறைந்தது 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. கிராமப்புற இளைஞர்கள் தங்க ளுக்கு ஏற்றதொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், எண்.4 பக்கிரி சாமி தெரு, ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் 613004. (கைபேசி எண் 9080216079) (தொலைபேசி எண் 04362-242377) மற்றும் இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், எண் 223 இரண்டாம் தளம் மாவட்ட ஆட்சியரகம் தஞ்சாவூர் 613010. (கைபேசி எண் 9444094368) தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
சிற்றாறு- 1 அணை நுழைவு வாயில் பகுதியில் மர்ம நபர்கள் அட்டகாசம்: காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன போராட்டம்
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு நலத்திட்ட பணிகள் குறித்து திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்

October 11, 2025
49 Views
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம்
கொடி கம்பங்களை அகற்ற பிரதிநிதிகள் கலந்தாய்வு
குடியரசு தின விழாவை யொட்டி இனிப்பு மற்றும் புத்தாடைகள்
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account