By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா

Last updated: July 8, 2026 8:34 pm
July 8, 2026
44 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 8 –

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவனே, மாணவியே, நீ தலைவன் ஆகணும் என்ற நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா மருது பாண்டியர் கல்லூரி கலையரங்கில் நடந்தது. விழாவில் மருது பாண்டியர் கல்லூரி துணை முதல்வர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவரும், செயலாளரும் நிர்வாக அறங்காவலருமான மருது பாண்டியன் நூலை வெளியிட்டு பேசினார்.

நூலாசிரியரும் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தலைவருமான சுவாமி விமூர்த்தனந்தா ஏற்புரை ஆற்றினார். இதில் மருது பாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, கல்வியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன் ஒருங்கிணைப்பாளர் மதுக்கிருத்திகா, பிளாசம் பப்ளிக் பள்ளி மற்றும் பிளாசம் புழு பெல்ஸ் அகாடமி நிறுவனர் அழகு. அழகப்பன், தாமரை பன்னாட்டு பள்ளி முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், எனிக்ஸ டெக்னாலஜி இந்தியா பிரைவெட் நிறுவனத் தலைவர் ராம் பிரகாஷ், சரஸ்வதி மஹால் நூலக தமிழ் பண்டிதர் மணிமாறன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மருது பாண்டியர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்ய பிரபா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா
ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

July 9, 2025
110 Views
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பொதுமக்கள் அவதி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account