By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகம்: கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகம்: கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகம்: கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்

Last updated: July 30, 2026 6:32 pm
July 30, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 30 –

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய நூலகத்தை கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தரும் பொதுமக்கள் தங்கள் பார்வையாளர்கள் தங்களது காத்திருப்பு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பயன்படுத்தும் நோக்கில் பார்வையாளர் கூடத்தில் புதிய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை கலெக்டர் ரேவதி திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் வழிகாட்டி நூல்கள், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய நூல்கள், வரலாறு, அறிவியல், சுய முன்னேற்றம் தொடர்பான நூல்கள் போன்ற பல்வேறு நூல்கள் பொதுமக்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டரை சந்திக்க வருகை தரும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கிய நூல்கள் மூலமாக இத்தகைய நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் ரேவதி கூறும்போது: கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் காத்திருக்கும் நேரத்தை வாசிப்பு நேரமாக மாற்றி, அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதே நேரத்தில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதோடு, அறிவை பகிரும் சமூக பங்களிப்பையும் இந்த நூலகம் ஊக்குவிக்கும். இந்த நூலகம் தொடர்ந்து வளப்படுத்தப்பட்டு அனைவரும் பயனளிக்கும் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் தென்மேற்கு முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
100 நாட்களில் 100% வாசித்தல், எழுதுதல் பயிற்சி
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய அரசுக்கு நன்றி; தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலைக்கேற்ப ரூ.45 ஆக உயர்த்த வேண்டும்: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் கோரிக்கை
நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டரை கத்தியால் குத்திய ரவுடி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

அறிவுசார் மையத் தில் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

June 29, 2024
126 Views
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; நாகர்கோவிலில் 2 நாள் போக்குவரத்து மாற்றம்
தமிழ்நாடு இணை மேலாண்மை இயக்குநர் ஆய்வு
ரூ. 1 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையில் முறைகேடு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account