By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பிறந்தநாள் விழா, புகழ் மலர் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பிறந்தநாள் விழா, புகழ் மலர் வெளியீடு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பிறந்தநாள் விழா, புகழ் மலர் வெளியீடு

Last updated: June 18, 2026 5:50 pm
June 18, 2026
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 18 –

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் சி நா.௴.உபயதுல்லா 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் புகழ் மலர் வெளியீட்டு விழாவும் தஞ்சை முத்தமிழ் மன்றம் சார்பில் அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் பல்கலைக் கழகம் முன்னாள் பதிவாளர் கு.வே. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். புகழ் மலரை திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி வெளியிட, அதை திருச்சி தமிழ் இலக்கியகம் அருள் தந்தை அமுதன் அடிகளார்களும், சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவரும் தமிழ் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தருமான ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், துணை மேயர்கள் டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்) சு.ப தமிழழகன் (கும்பகோணம்) முன்னாள் மேயர் சண் ராமநாதன், முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் செல்வம், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார், மாவட்ட தலைவர் அமர்சிங், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே, பாம்பே ஸ்வீட்ஸ் சுப்பிரமணிய சர்மா, மகாராஜா நிறுவனங்கள் ஆசிப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக இசையரங்காக சாலியமங்கள் ராமதாஸ் குழுவினர் வீணை இசையும் இசையரங்கமும், கலை நிகழ்ச்சியாக மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் சடையார் கோவில் நாராயணசாமி குழுவினரின் கோலாட்ட நிகழ்ச்சியும், இசையஞ்சலியாக வளர்ப்பக்குடி வீர சங்கரும், கவியரங்காக கவிதை பித்தன் தலைமையில் புவியிற்சிறந்த மாமனிதருக்குப் புகழஞ்சலி தஞ்சை இனியன், கவிஞர் இளங்கோவன், வல்லம் தாஜ்பால், தமிழ் மணி திருவள்ளுவர், கவிஞர் ராகவ் மகேஷ், கவிஞர் மரிய எட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் முத்தமிழ் மன்ற பொதுச் செயலாளர்புலவர் கோபாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்றார். நிறைவாக முத்தமிழ் மன்ற தலைவர் சி.நா.மீ.உ பரிதா பேகம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக கட்சியை மட்டுமல்ல, தமிழக மக்களுடைய உணர்வுகளையும் பாஜகவிடம் அடிமைப்படுத்திட்டது: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
கோவில்பட்டியில் முப்பெரும் விழா
நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
திருச்சி: ஜாதியின் பெயரைக் கூறி பாலியல் தொல்லை; ஒருவர் கைது
அப்துல் கலாம் விவசாயிகள் சங்கம் சார்பில் அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்

June 30, 2024
118 Views
ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வேலூரில் பேட்டி!!
வடக்கு மண்டலம்IMA வேலூர் கிளை சார்பில் TNSB
ராட்சத தூண்கள் அமைக்கும் பணி நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account