By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரத்த சோகை பரிசோதனை: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: June 12, 2026 4:56 pm
June 12, 2026
6 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 12 –

தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவமனை சுகாதாரப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பதிவான தாய் மற்றும் சேய் இறப்புகள் அவற்றிற்கான முக்கிய காரணங்கள், தாய் இறப்பு விகிதம் மற்றும் சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை பரிசோதனை கண்டறிய அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காச நோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் பல்வேறு சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் உள்ள இடைவெளிகள் குறித்து விவரிவாக விவாதிக்கப்பட்டது. சுகாதார குறியீடுகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரி செய்து திட்டங்களில் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவம்) முருகப்பன், மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி துணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை) டாக்டர் அன்பழகன் ,துணை இயக்குனர் (காச நோய்) மாதவி, இராசா மிராசு தார் மருத்துவமனை துணை இயக்குனர் (தொழுநோய்) குணசீலன், மகப்பேறு டாக்டர் அமுதா மற்றும் குழந்தைகள் நல டாக்டர் செல்வகுமார், கண் புரை தடுப்பு மாவட்ட அலுவலர் ராஜா, மாநகர் நல அலுவலர் வீராசாமி, அனைத்து மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி: போலீசார் விசாரணை
நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் கைது
தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விளையாட்டு

கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி

May 27, 2024
98 Views
பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
“காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் 60 ஆண்டுகளாக நாட்டை நாசப்படுத்தி விட்டன”
மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account