By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தக்கலையில் பிரபல திருடர்கள் கைது: திருட்டுக்கு பயன்படுத்திய 2 கார்கள் பறிமுதல்

Last updated: June 11, 2026 7:19 pm
June 11, 2026
23 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 11 –

தக்கலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட திருவிதாங்கோடு விநாயகர் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பாலன் (50). இவர் திருவிதாங்கோடு பகுதியில் ஆக்கர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 02 ம் தேதி அன்று கடையை பூட்டி விட்டு வீடு சென்றார். மறுநாள் காலையில் வந்து கடையை திறக்கும் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடையை உடைத்து செம்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. உடனே தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கின் குற்றவாளிகள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அய்யனாத்து பகுதி சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஹரி கணேஷ் குமார் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் கணபதி (25) என்பது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து திருட்டுப் போன 129 கிலோ காப்பர் மற்றும் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 15 கிராம் தங்க நகைகள் மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு கார்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்து பணம் மற்றும் நகைகளை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

கடையால் அருகே மாசடைந்த குடிநீர் விநியோகம்: மக்கள் முயற்சியால் உடனடி தீர்வு!
அரசு பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியிடம் செயின் பறிப்பு
திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
நாகர்கோவிலில் விசிகட்சி ஆர்ப்பாட்டம்
உரிய ஆவணங்கள் இன்றி வந்த 12 வாகனங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி விடுதியில் சிறுமிகளுடன் பாலியலில்

August 22, 2024
112 Views
நாளை மறுநாள் ஹவுரா எக்ஸ்பிரஸ் போக்குவரத்தில் மாற்றம்
மலர் கொத்து கொடுத்து வாழ்த்து
அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்
வே. முத்தம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account