By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலையில் தேர்தலுக்கு இடையூறு செய்ததாக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

Last updated: April 24, 2026 6:35 pm
April 24, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 24 –

பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட தக்கலை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 253ல் நேற்று காலை முன்னாள் சுயேட்சை எம் எல் ஏ பாலச்சந்தர் (73) என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது அவர், தான் ஒரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்த நிலையில் அதற்கு மாறாக வேறொரு சின்னத்தில் விளக்கு எரிந்ததாக புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த உடன் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அழகுமீனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதி இயந்திரம் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. டெஸ்ட் ஓட்டு பதிவு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்தர் தெரிவித்தது தவறான தகவல் என்பதும், இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. தவறான புகாரை அளித்து வாக்குப்பதிவுக்கு இடையூறு ஏற்படுத்திய அவரை போலீசார் தக்கலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக அந்த வாக்குச்சாவடி தேர்தல் அலுவலராக இருந்த ஜெயசுதா (55) என்பவர் தக்கலை போலீசில் அளித்தார். புகாரில் முன்னாள் எம்எல்ஏ பாலச்சந்தர் வாக்குச்சாவடியில் ஒழுக்கத்தை சீர்குலைக்கும் எண்ணத்துடனும், கலகம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குழப்பம் ஏற்படுத்தும் விதமாக தேர்தலுக்கு இடையூறு செய்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் பாலச்சந்தர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டம் சாமிதோப்பு தலைமை பதியில்
தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் எம்எல்ஏ தனது சொந்த நிதியில் இரட்டைகுளம்- ஊத்துமலை பெரியகுளம் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தருவதாக அறிவிப்பு
கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
தூக்க உருள் நேர்ச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருடன் ஆதரவாக நின்ற சட்டமன்ற உறுப்பினர்

February 21, 2025
39 Views
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி
22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பள்ளியில் படித்த நண்பர்கள்
சிவகங்கை மின் வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account