By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

Last updated: January 16, 2026 4:45 pm
January 16, 2026
67 Views
Share
SHARE

தக்கலை, ஜன. 16 –

தக்கலை அருகே கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜினோ (26). கொத்தனார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். சம்பவ தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீட்டில் இருந்த அவரது தாயார் இடம் டிபன் கேட்டுள்ளார். ஆனால் தாயார் கொடுத்த டிபன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு ஜினு வெளியே சென்றுள்ளார். சிறுது நேரம் கழித்து பார்த்த போது வீட்டின் உத்தரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர் தாயார் மற்றும் சகோதரர்கள் தூக்கில் இருந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்த போது ஜினோ ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இது குறித்து தக்கலை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது சகோதரர் ஜெனிஸ் என்பவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஜினோ ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆட்டோ டிரைவர்
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு அபராதம்
விரிகோடு பகுதியில் மக்கள் விரும்பும் இடத்தில் ரயில்வே மேம்பாலம்; எம்.பி, எம்எல்ஏ வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

“வள்ளுவனும் அதிமுகவும் ” திருவள்ளுவர் சிலை மூடி

December 30, 2024
50 Views
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு தினப் போட்டிகள்
சேலத்தில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
அறக்கட்டளை நிர்வாகிகள்எம்பி. சுப்பராயன் உடன் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account