By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டு மற்றும் அருளாசி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டு மற்றும் அருளாசி!
சென்னைதமிழ்நாடு

டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு சுவாமி பத்மேந்திரா பாராட்டு மற்றும் அருளாசி!

Last updated: October 13, 2026 3:11 pm
October 13, 2026
5 Views
Share
SHARE

சென்னை , அக் : 13

தமிழ்நாடு அரசு, மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாசியுடன், டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் சென்னை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராக 12.10.2026 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

புதிய பொறுப்பேற்றுள்ள டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களை, தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவைத் தலைவரும், “ஆதி மகா சாது” பட்டம் பெற்றவருமான சுவாமி பத்மேந்திரா அவர்கள், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

அப்போது, டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவித்து, திருவருட்பிரகாச வள்ளலார் திருவருளால் அருளாசி வழங்கி வாழ்த்தினார்.

தமிழகத்தின் இயல், இசை, நாடகக் கலைகளின் வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாடு மற்றும் கலை மரபுகளின் மேம்பாட்டிற்கும் டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் பணி சிறக்க வேண்டும் என சுவாமி பத்மேந்திரா அவர்கள் வாழ்த்தினார்.

இந்த நிகழ்வின்போது டாக்டர் அனிதா புஷ்பவனம் குப்புசாமி, கௌதம், மருத்துவர் பல்லவி மற்றும் மேஹா ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடத்தில் பங்கேற்பு!
சென்னை வேர்மேட் கண்காட்சியை அமைச்சர் பி. மதன்ராஜா துவக்கி வைத்தார்
பட்ஜெட் கூட்டத் தொடர் அல்லது சுதந்திர தின உரையில் எட்டாவது ஊதிய குழு தொடர்பான அறிக்கை வெளியிட முதலமைச்சருக்கு கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள்: கலெக்டர் ரேவதி தகவல்
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஹெல்த் சென்டர் நடத்திய மருத்துவ முகாம்

October 21, 2024
104 Views
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணி நிறைவு விழா
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்
மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account