By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் மாரத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் மாரத்தான்
கோயம்புத்தூர்

ஜி.கே.என்.எம் மருத்துவமனை சார்பில் மாரத்தான்

Last updated: September 29, 2025 5:54 pm
September 29, 2025
41 Views
Share
SHARE

கோவை, செப். 29 –

கோவை மாவட்டம் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட் என்ற விழிப்புணர்வு மாரத்தான் 3-ம் பதிப்பு நடத்தப்பட்டது.

செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும், செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும். அதற்கு விழா மிகவும் அவசியம். எனவேதான், பொதுமக்கள், குழந்தைகள் இதய குறைபாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதற்காக கோவை, பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் நடைபெற்றது. மாரத்தான் கோவை மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாரத்தானை LMW Lakshmi Mills Co. Ltd மற்றும் Lakster Care Clothing ஆகிய நிறுவனங்களும், கோவை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையாளர் திரு கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி மற்றும் பிற முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து கொடி அசைத்து மாரத்தான் துவக்கி வைத்தனர்.

மூன்று வெவ்வேறு பிரிவுகளில் இந்த மாரத்தான் நடைபெற்றது. அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க ரூ.75.000 வழங்கப்பட்டது. 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஜி கே என் எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகளும் இந்த மரத்தானில் கலந்து கொண்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு
மத்திய மக்கள் தொடர்பகம் விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள், பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
சூலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் திட்டப்பணிகள் துவக்க விழா
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை

July 26, 2024
128 Views
தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சிறையில் இருந்து வெளிவந்த பா.ஜ.க மாவட்ட தலைவர்
ரூ.82.15 கோடி மதிப்பீட்டில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account