By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக பிரியங்கா பொறுப்பேற்பு

Last updated: September 1, 2025 5:48 pm
September 1, 2025
53 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப். 1 –

தூத்துக்குடி மாநகராட்சியின் 17-வது மாநகராட்சி ஆணையராக எஸ். பிரியங்கா இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசும்போது: “இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை வர உள்ளதால் வெள்ள தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவேன். குப்பைதான் ஒரு பிரச்னையாக உள்ளது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இது சம்பந்தமாக மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாநகராட்சி அழகுபடுத்தப்படும். மாநகராட்சிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதனை அறிந்து நிறைவேற்றுவேன் என்றார்.

முன்னதாக மாநகராட்சி ஆணையரை உதவி பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர், ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் எஸ். சுரேஷ் குமார் ஆணையருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி புதிய ஆணையர் பிரியங்கா, ஏற்கனவே திருவாரூரில் கூடுதல் ஆட்சியராகவும், பொள்ளாச்சியில் உதவி ஆட்சியராகவும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கடந்த அதிமுக ஆட்சியில் செய்யாத திட்டத்தை 3 ஆண்டு திமுக ஆட்சியில் நிறைவேற்றியுள்ளோம்; மேயர் ஜெகன் பெரிய சாமி தகவல்
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கவர்னகிரியில் மாவீரன் சுந்தரலிங்கம் பிறந்த நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்

August 5, 2025
29 Views
பாமக கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
போதையற்ற சமுதாயத்தை உருவாக்க விழிப்புணர்வு
” மை மெட்ராஸ்” நூல் வெளியீட்டு விழா
நயினார் நாகேந்திரனின் வெறுப்பு அரசியல் பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் விமர்சனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account